வயதான கெட்டப்பில் அஜீத்

வரலாறு படத்தில் வயதான கெட்டப்பில் கலக்கியதைப் போல மங்காத்தா படத்திலும் ஒரு வயதான பாத்திரத்தில் வருகிறாராம் அஜீத். வரலாறு படத்தில் அஜீத் வித்தியாசமான மூன்று பாத்திரங்களில் அசத்தியிருந்தார். அதில் வயதான கெட்டப்பும் ஒன்று. அதேபோன்ற பாத்திரத்தில் மங்காத்தாவிலும் சில காட்சிகளில் வருகிறாராம் அஜீத். இந்த பாத்திரமும் வரலாறு போல வெகுவாக பேசப்படுமாம். மங்காத்தா படத்தில் அஜீத் ஏற்றுள்ள வயதான பாத்திரம் குறித்த தகவல்களை படு ரகசியமாக வைத்துள்ளனராம்.

0 comments:

Post a Comment

Search This Blog